சுத்த பாரதம்

பெருக்கி கூட்டி
போட்டோ எடுத்து அனுப்பினால்
சுத்த பாரதமாம்.
பெருக்கிய வீட்டில்
பெருகிய குப்பையை
போட்டோ எடுக்கிறேன்;
குழந்தைகள்
கும்மியடித்து விட்டுப் போன
சொச்ச பாரதம்!
பெருக்கி கூட்டி
போட்டோ எடுத்து அனுப்பினால்
சுத்த பாரதமாம்.
பெருக்கிய வீட்டில்
பெருகிய குப்பையை
போட்டோ எடுக்கிறேன்;
குழந்தைகள்
கும்மியடித்து விட்டுப் போன
சொச்ச பாரதம்!