என் குழந்தை

கொலை செய்ய பட்ட
குழந்தையாக தெரிந்தது!!
கிழிந்த காகிதத்தில்
அழியாத என் கவிதை!!

படைப்பாளனின் வலி படைப்பை கண் முன் கிழித்து வீசுவதை கண்டாலோ..வீசியதை கண்டேடுத்தாலோ!

எழுதியவர் : சக்தி (19-Oct-14, 4:35 pm)
Tanglish : en kuzhanthai
பார்வை : 112

மேலே