பண்டிகை

உண்டு களிக்க
உடுப்பதில் உவக்க
உள்ளவர் பணம் உள்ளவரின்
பகட்டு படோடபம்
பசியின் பரதேசிகளுக்கு உண்டா பண்டிகை???

எழுதியவர் : கானல் நீர் (19-Oct-14, 3:46 pm)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 64

மேலே