தோழனின் தோல்
தூக்கிவிட தோழன் இருக்கையில் விழுவதை பற்றி கவலையில்லை.
கடனாய் பழகும் உறவுகள் அதில், கடை (கடைசி) வரை வருவது நட்பு.
கவலை கடலில் விழுந்து தவிக்கையிலே, படகாய் வந்து மீட்பதும் நட்பு.
அன்னை மடியிலே மீண்டும் ஓர் நண்பனை கண்டேன்.
தோழன் தோலிலே அன்னை மடியை உணர்ந்தேன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
