பயிற்சி

சிறு வயதிலிருந்தே
செங்கற்சூளையில்
பயிற்சி பெற்றதால் என்னவோ
தெரியவில்லை...
எனது மகனும்
கணிதப் பாடத்தில்
நூற்றுக்கு நூறு
மதிப்பெண் எடுத்துள்ளான்!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (21-Oct-14, 8:25 pm)
Tanglish : payirchi
பார்வை : 71

மேலே