நடுத்தெருவு வாசிகளே-நாகூர் லெத்தீப்
தினம் தினம்
சுடு சோறு
கனவில் மட்டுமே
எதனால்........!
உறக்கம்
உண்டு
ஆனால்
உண்ணுவதற்கு
உணவில்லை........!
தாகம் தீர்க்க
தண்ணீரை தேடுகிறேன்
கண்ணீரில்
நினைகிறேன்..........!
உறவுகள்
அருகிலே உறக்கமோ
தெருவிலே தினமும்
சந்திக்கும் வேதனை
பலநாள் தீராத
சோதனை
வயிற்றிர்க்காக........!
பாசத்தை
பகிரும் வேசமற்ற
வாழ்க்கை வீதியோர
சேர்க்கை........!