திருமணம் - நாகூர் லெத்தீப்
![](https://eluthu.com/images/loading.gif)
இரு மனங்கள்
ஒன்று சேரும்
உள்ளத்தை
பரிமாறும் நிகழ்வுகள்.......!
மகிழ்ச்சியே
நிறைந்து
காணும் உறவுகள்
அருகினிலே........!
வாழ்த்துக்கழே
வந்துசேரும் புது
தாம்பத்தியமே
ஒன்று சேரும்.......!
விட்டு
கொடுக்கும்
விடாத நட்பு
மாறாத அன்பு
இருவரிடத்திலே.......!