நட்பு

அகிலத்தில்
எமக்கென
ஆயிரம்
உறவுகள்
படைக்க
பட்டாலும்
எதிர்பார்ப்பின்றி
எம்மை நேசிப்பது
பெற்ற அன்னையும்
புரிந்து கொண்ட
நண்பர்களுமே..

எழுதியவர் : கயல்விழி (22-Oct-14, 4:05 pm)
Tanglish : natpu
பார்வை : 205

மேலே