+பட்டாசு வெடித்த பின்பு+

வெடித்து முடித்து
எழுந்து பார்த்தால்
காயங்களுடன் நிலம்
கண்ணீருடன் வானம்
என்று வரை தாங்கும் பூமி
அது வரை உன் ஆட்டத்தை காமி!
வெடித்து முடித்து
எழுந்து பார்த்தால்
காயங்களுடன் நிலம்
கண்ணீருடன் வானம்
என்று வரை தாங்கும் பூமி
அது வரை உன் ஆட்டத்தை காமி!