கனவிலும் கற்பனையிலும்

கனவிலும் கற்பனையிலும்
உன்னுடன் பேசும் நான்
எப்போது உன் அருகில்
உன் கைகோர்த்து
என் கனவை பேச போகிறேன்...

எழுதியவர் : -மீ.ஜீவானந்தம் (23-Oct-14, 12:00 am)
சேர்த்தது : mdujeeva
பார்வை : 78

மேலே