காண அலைந்துக் கொண்டிருக்கிறேன்

திரும்பும் போது எல்லாம்
உன் முகம் பார்த்து குளிர்ந்த
நான்
யார் கண் பட்டதோ?
நீ கண் சிமிட்டும் ஒரு நொடியை காண அலைந்துக் கொண்டிருக்கிறேன்...

எழுதியவர் : -மீ. ஜீவானந்தம் (22-Oct-14, 11:59 pm)
சேர்த்தது : mdujeeva
பார்வை : 63

மேலே