கூட்டத்தில்

கூட்டத்தில்
உன்னை தேடி
அலைந்த என் கண்களும்...
பதறிய இதயமும்...
ஆர்ப்பரித்த மூளையும்...
சற்று நின்றுதான் போகிறது
உன் கண் பார்த்ததும்...

எழுதியவர் : -மீ.ஜீவானந்தம்❤️ (23-Oct-14, 12:00 am)
சேர்த்தது : mdujeeva
Tanglish : koottaththil
பார்வை : 53

மேலே