புகைப்படம்

என்
கண்களை விட
அழகாக உன்னை எந்த
புகைப்பட கருவியாலும்
படம் பிடிக்க முடியாது....

எழுதியவர் : -மீ. ஜீவானந்தம் (23-Oct-14, 12:02 am)
சேர்த்தது : mdujeeva
Tanglish : pukaipadam
பார்வை : 68

மேலே