நீ கண்டுகொளாமல்

தரையைப் பார்த்தப் படி
எனை நீ கண்டுகொளாமல்
கடந்து விடுகிறாய்...
ஆனால் உந்தன் இதழோர புன்முறுவல்
காட்டிக்கொடுத்து விடுகிறது...
எனை நீ கண்டுக் கொண்டதை !...

எழுதியவர் : மீ. ஜீவானந்தம் (23-Oct-14, 12:05 am)
சேர்த்தது : mdujeeva
பார்வை : 52

மேலே