அவள் நினைவுகள்

சில்லென்ற காற்றாய் அவள் நினைவுகள்
சோவென்று பெய்யும் மழையாய் அவளது சிரிப்பு
கண்ணாமூச்சியாடும் மின்னலாய் அவள்...

எழுதியவர் : - மீ. ஜீவானந்தம் (23-Oct-14, 12:05 am)
சேர்த்தது : mdujeeva
Tanglish : aval ninaivukal
பார்வை : 74

மேலே