பொண்ணு எப்படி இருப்பா

டாக்டருக்கு கட்டிக் கொடுத்தீங்களே, எப்படி
இருக்கா..?
-
வீட்டுக்கு வர்றவங்களை எல்லாம் கிளினிக்குக்கு
வாங்க வாங்கனு கூப்பிடுறா...!
-
--டி.எஸ்.ரேவதி, தஞ்சாவூர் -- (மங்கையர் மலர்)
-
-------------------------------------------------------------------
-
உங்களுக்கு வேலைக்கு போற பொண்ணு வேணுமா?
இல்லே வேலைக்குப் போகாத பொண்ணு வேணுமா..?
-
வீட்டுல வேலை செய்யற பொண்ணா வேணும்..!
-
--கோபாலன்
-
------------------------------------------------
-
பொண்ணு எப்படி இருப்பா..?
-
தக்காளி பழம் போல இருப்பாள்...
-
அப்போ உடனே கல்யாணத்தை வச்சுக்கலாம்...!
-
--மோகன்
-
------------------------------------------------

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (24-Oct-14, 9:20 am)
பார்வை : 131

சிறந்த நகைச்சுவைகள்

மேலே