+++மங்கல்யானும் மார்ஸும்+++
![](https://eluthu.com/images/loading.gif)
ஹலோ மங்கல்யான் சகோ! என்ன உங்க பூமில ஒரே புகையா இருக்கு?
அதுவா மார்ஸ் சகோ! இன்னைக்கு அங்க தீபாவளி.. அதை எல்லாரும் வெடி வெடிச்சு கொண்டாடுராங்க...
அங்க பாரேன்... என் பூமித்தோழனோட முகம் போற போக்க.... அவனுக்கு கஷ்டம் தர்ற ஒன்னு, அங்க இருக்கறவங்களுக்கு சந்தோசம் தருதா.... நம்பவே முடியலையே...!
பூமிவாசிகளை நம்பவே முடியாது சகோ! பாரேன்... என்னைய இங்க அனுப்பிச்சவங்க எனக்கு ரிடர்ன் டிக்கெட் எடுக்க மறந்துட்டாங்க...
???!??!