நட்பின் சான்று
உலகமே நினைத்தாலும்
உண்மையான நண்பனை
தரமுடியாது .
ஆனால் உண்மையான நண்பன் நினைத்தால்
உலகையே தர முடியும் .
உறவில்லாமல் உயிர் கொடுத்த
கடவுளின்
உன்னத படைப்பு
நண்பன்...
சில நட்புகள் சிரிப்பு போல
சந்தோசத்தில் மட்டுமே வரும்.
அனால் சில நட்புகள்
சுவாசம் போல
சாகும் வரை வரும்...