தாயின் அன்பு முத்தம்
நானும் ,என் தங்கையும்
வளர்ந்து விட்டோம்
பிள்ளைகளை
மறந்து விட்டு
பேர பிள்ளைகளுக்கு
எழுதிவைக்கும்
வாரிசு சொத்தாய்
என் அம்மாவின்
அன்பு முத்தம் .................,
இது நம்மில் அநேகருக்கு ................................,
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
