துயில் களைந்துவிட்டனவோ

எத்தனையோ இரவுகள் உன் நினைவுகள் இன்றி கடந்த பின்னும் இந்த இரவில் மட்டும் ஏன் இத்தனை நினைவுகள்???

ஆழ்மனம் கொஞ்சம் அசைந்து துயில் கொண்டிருந்த நினைவுகள் துயில் களைந்துவிட்டனவோ???

எழுதியவர் : லூப்ரி (25-Oct-14, 11:10 pm)
சேர்த்தது : பிரைட்சன்
பார்வை : 55

மேலே