தண்ணி கலந்தாப் போச்சு

என்னங்க பால்காரரே நீங்க தர்ற பால் ரொம்ப அடர்த்தியா இருக்கு.. எங்களுக்கு கொழுப்புச் சத்து ஒத்துக்காது. நாங்க பால் வாங்கறத நிறுத்திடலாம்னு இருகோம்.

அய்யா அப்படியெல்லாம் செய்யாதீங்க. இது ஒண்ணும் பெரிய பிரச்னை இல்லீங்க . பால்ல தண்ணி கலந்தா சரியாப் போகுமுங்க. உங்களுக்கு கஷ்டமா இருந்தா சொல்லுங்க நானே தண்ணி கலந்து உங்களுக்குத் தர்றேன்.

எழுதியவர் : மலர் (25-Oct-14, 11:30 pm)
பார்வை : 176

சிறந்த நகைச்சுவைகள்

மேலே