அவர் ரொம்ப நல்லவரா

குரு ; எங்க அண்ணன் எனக்கு சின்ன வயசாயிருக்கும்போது எது வாயிருந்தாலும் எனக்கும் சேர்த்து வாங்கித் தருவார்

நண்பன்; அவ்வளவு நல்லவரா?

குரு; ஆமா... எனக்கு காலேஜ் படிக்க வைக்கிறதும் சோறு போடறதும் அவர்தான்

நண்பன்; அப்போ நீ என்னதான் அண்ணனுக்கு செய்வ?

குரு;தினமும் காலில் விழுவேன்

நண்பன்; அவருக்கு கல்யாணம் ஆயிட்டா?நீ என்ன செய்வ?

குரு; அப்புறம் என்ன?அப்பவும் காலில் விழுவேன்... அவர்தான் எது கேட்டாலும் கொடுப்பாரே?

நண்பன்;??????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (26-Oct-14, 5:59 am)
பார்வை : 278

மேலே