அவ என்ன சொல்றா

குழந்தை ; என்னம்மா ஏன் கவலையா இருக்க?

அம்மா:நீ சொல்றதெல்லாம் கேக்க முடியாது....

குழந்தை ;நீ எப்போ பார்த்தாலும் சேலையே கட்டுற ?சுடிதார் போடுற?என்ன மாதிரி டிரஸ் பண்ணிட்டுவான்னு சொன்னா கோவிச்சுக்கிட்ட ..இரு அப்பாட்ட சொல்றேன்.

குழந்தை ;அப்பா ! அப்பா!

அப்பா; என்னடா கண்ணு

குழந்தை ; அம்மா நா சொல்றதையே கேக்க மாட்டேங்கறா?

அப்பா; அவ சொல்றத கேளுடி ?

அம்மா; அவ அவள மாதிரி டிரஸ் பண்ண சொல்றா? உங்களுக்கே இது நல்லா இருக்கா?

அப்பா;????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (26-Oct-14, 6:08 am)
Tanglish : ava yenna solRaa
பார்வை : 201

சிறந்த நகைச்சுவைகள்

மேலே