புது மனைவியின் சமையல்

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவறு கலிம்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே...........

குறுந்தொகை (167)
கூடலூர் கிழார்

எழுதியவர் : farmija (26-Oct-14, 11:01 am)
பார்வை : 741

மேலே