அவள்

நிலவில் காற்றெடுத்து வரைந்த ஓவியம்
அவள்
கார்மமேகமும் வியந்து பார்க்கும் அவளது
கருமையான கூந்தல்
மீன்களையே வியப்பில் ஆழ்த்தும் அவளது
கண்கள்
புள்ளிமான்களே பொறாமை படும் அவளது
புருவங்களின் இடையே உள்ளே பொட்டு
பறந்த மேகங்களை சுருக்கிவைத்த்து போல அவளது
இதழ்கள்
முத்துக்கள் சிப்பியில் இருந்து வெளிவருவது போல்
அவளது சிரிப்பு
கடலில் அலையின்றி இருப்பது போல அவளது
மெளனம்
மயில் இறகை போன்ற அவளது பார்வை அவளிடம்
ஈர்த்த்து……
B.jaya Kumar
Sri Krishna college of Engg &Technology, Coimbatore