உன் முகமே....................


நினைக்கும் பொழுதெல்லாம்

உன் முகமே வருகிறது என் கண் முன்

நினைக்காத பொழுதும்

உன் முகமே வருகிறது என் கண் முன்

அன்பே நான் என்ன செய்ய...............

எழுதியவர் : நந்தி (2-Apr-11, 10:00 am)
சேர்த்தது : nanthiselva
Tanglish : un mugame
பார்வை : 333

மேலே