suyam

என்னுடையது
இது என்னுடையது .
இப்பொழுது
இது என்னுடையது.
இதற்கு முன்
எவருடையதாக இருந்தாலும்
பின் யாருடையது எனினும்
இப்பொழுது
என்னுடையது
இது.

எழுதியவர் : பொன்.குமார் (2-Apr-11, 8:48 am)
சேர்த்தது : Pon.Kumar
பார்வை : 304

மேலே