அவளின் சேமிப்பு

சேமிப்பு
என நினைத்துக் கொள்கிறாளோ
என்னவோ !!!!

என்னிடம் பேசும் போதும்
மட்டும் அளவாக செலவிடுகிறாள்
வார்த்தைகளை .....!!!!!

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (28-Oct-14, 12:23 pm)
Tanglish : avalin semippu
பார்வை : 88

மேலே