அனுதாப அம்மா

கையெழுத்துக்கூட
போடத்தெரியாத அம்மா
தன மகன் கற்றுக்கொண்டு வந்த
'மம்மி' என்கிற
வார்த்தையைக் கேட்டு
'அம்மி'யைத்தான்
அப்படிச் சொல்கிறான் என்று
அடுத்தவரிடம் சொல்லி
அனுதாபப்பட்டுக் கொண்டாள்!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (28-Oct-14, 3:19 pm)
பார்வை : 152

மேலே