சந்தோசம்

தற்போதைய
தமிழச்சி
சந்தோசப்பட்டாள்....
தன மகன்
ஆங்கிலத்தில்
அசத்திவிட்டான் என்று!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (28-Oct-14, 3:48 pm)
Tanglish : santhosam
பார்வை : 107

மேலே