காதலனின் தோல்வி

மற்றவர் குரலினில் உன் முகமே தெரியுதடி!!
எனக்காக நீ சொன்ன அறிவுரைகள் புரியுதடி!!
அனைத்தும் நான் கற்று ஆனந்தமாய் திரும்பயுலே !!
ஆசைபட்ட நீ மட்டும் என்னருகில் (__________) !!!!

எழுதியவர் : (29-Oct-14, 3:23 am)
Tanglish : kaadhalan
பார்வை : 89

மேலே