மண் மலைகள்
நேற்று பெய்த அடைமழையில் ,
தேங்கி இருக்கிறது ஒரு அழகு குட்டை .....
அதில் வளர்ந்து நிற்கிறது ..
மண் மலைகள் !!
அதனை துளையிட்டு நடக்க
துடிக்கும் சின்ன ,
சிற்றெறும்பாய் என் ...
கண்கள் ஏங்குகிறது ,
கரையிலிருந்து !!!!!