துடிப்பு

உதட்டுக்கும்
உள்ளத்துக்கும்
ஒரு சின்ன வித்யாசம்
உதடு சொல்ல துடிக்கும்
உள்ளம் சொல்லாமல் துடிக்கும்

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (30-Oct-14, 9:22 am)
Tanglish : thudippu
பார்வை : 97

மேலே