நட்பாக,காதலாக

எனக்கென உணர்வுபட்ட உணர்வுகள்தான்
எவர் நெஞ்சத்தில் பூக்களாக பூக்கிறதோ
அவர் நெஞ்சத்தில் வாழ்கிறேன்
நட்பாக ,
காதலாக,

எழுதியவர் : காந்தி (30-Oct-14, 10:46 am)
பார்வை : 93

மேலே