நட்பு

உனக்காக எதையும்
செய்வேன் என
உயிர்குடிக்கும்
காதலை விட
எது நடந்தாலும் உன்னோடு
இருப்பேன் என
சண்டை போடும்
நட்பு
மேலானது.....

எழுதியவர் : கயல்விழி (30-Oct-14, 7:19 am)
Tanglish : natpu
பார்வை : 216

மேலே