+உன் சந்திப்பு+

நீயோ எனக்கு எட்டாத நிலா!
தினம் மனதில் ஏனோ வருகிறாய் உலா!
உன் நினைவுகள் என் நெஞ்சில் பலா!
உன் சந்திப்புகள் ஒவ்வொன்றும் எனக்கு விழா!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Oct-14, 4:05 pm)
பார்வை : 536

மேலே