நீ எனைப் பார்த்தால்

என்னைப் பார்க்காத உன் பார்வையே
எனை வெட்டி சாய்க்கிறதே

என்ன ஆவேன் உண்மையில்
நீ எனைப் பார்த்தால் !

எழுதியவர் : முகில் (31-Oct-14, 11:46 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 101

மேலே