அழகான நிலைக் கண்ணாடி

அழகாய்த் தெரிகிறது
நீ எதிர்ப்படும்போது மட்டும் !

உன் பிம்பத்தைத் தாங்கி நிற்கும்
அந்த நிலைக் கண்ணாடி !

எழுதியவர் : முகில் (31-Oct-14, 11:56 pm)
பார்வை : 146

மேலே