மாநகரப் பேருந்தாய்

மாநகரப் பேருந்தாய் என் காதல்
உன் நினைவில் தினம் ஊர்ந்து செல்ல !

கடந்து செல்கிறாயே நீ எனை
அதி விரைவுப் பேருந்தாக !

எழுதியவர் : முகில் (1-Nov-14, 12:16 am)
பார்வை : 73

மேலே