எண்ணமெல்லாம் அவள்

வண்ண வண்ணக் கோலமாய்
வானவில்லின் வர்ணமாய் !

வந்து வந்து போகிறாள்
என் எண்ணமெல்லாம் அவள் !

எழுதியவர் : முகில் (31-Oct-14, 11:40 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 95

மேலே