அஷ்டாவதானி

பெண்ணே
வியந்து போகின்றேன்
உன் சக்தியை எண்ணி !!!

நீ தன்னம்பிக்கை
நாயகியா ?
விலை மதிப்பற்ற இயந்திரமா ?

ஓய்வில் கூட
ஓய்வில்லாமல்
சிந்திப்பாயோ ??

அஷ்டாவதானியாய்
அனைத்து கதாபாத்திரங்களையும்
அம்சமாய் ஏற்கின்றாயே??

எட்டு திசைக்கும்
ஓங்கும்
உன் புகழ் !!

உன் சக்திக்கு முன்
ஆன் ஒரு துகள் !!!!!

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (31-Oct-14, 11:20 pm)
சேர்த்தது : kirupa ganesh
பார்வை : 125

சிறந்த கவிதைகள்

மேலே