புன்னகை

புன்னகைப் பூச்சை
பூசிக்கொண்டதுமே
கண்ணீரில்
முகம் கழுவியது
மறைந்து போய் விடுகிறது
பல பெண்களுக்கு.!!!

எழுதியவர் : சுதா கிரிதரன் (1-Nov-14, 4:31 am)
Tanglish : punnakai
பார்வை : 101

மேலே