ஏழையின் கண்ணீர்

சுத்தம் சோறு போடும்
என்கிறீர்கள் !

இன்றுவரை
சுத்தமாகத்தான் இருக்கிறது

என் தட்டும் வயிறும்
சோறில்லாமல் !

எழுதியவர் : முகில் (1-Nov-14, 12:06 am)
Tanglish : yezhaiyin kanneer
பார்வை : 688

மேலே