கவிதாயினியின் கவலை

என்ன கவி
படைப்பது ?
கவலை கவியா ?
இயற்க்கை கவியா ?
சமூக அவல கவியா ?
ஜாலியான கவியா ?
கருத்து கவியா ?
காதல் கவியா ?
முடிவிற்கு வந்தேன்
கருத்து கவி
சிந்தனையை
தூண்டும் !
சிலிர்க்க வைக்கும்
கருத்து கவிக்கே என் வாக்கு !