பழக்கடை லொள்ளு

மச்சி வாழ புடிகலடா
வாழ புடிக்கலனா என்ன
அதா ஆப்பிள்,ஆரஞ்சுலா இருக்குல
எடுத்துக்கோ

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (1-Nov-14, 10:58 am)
பார்வை : 191

சிறந்த நகைச்சுவைகள்

மேலே