தவக்களை
நபர் 1:ஏன் அந்த சாமியார் முகத்துக்கு முன்னாடி பாம்பு படமெடுத்து நிக்குது ?
நபர் 2: அவர் முகத்துலதான் தவக்களை தெரியுதே !