ஏன் இப்படி என்னை வதைக்கிறாய்

என் உயிராக நீ துடிப்பதாலோ என்னமோ
நான் உன்னுட துடிக்காததால் வெறும் உடலாய் திரிகிறேன்
இம் மண்ணிலே உன் நினைவுடன் பெண்ணே.

எழுதியவர் : ரவி.சு (2-Nov-14, 8:55 am)
பார்வை : 395

மேலே