ஏமாற்றம்

இரு கரம் கோர்த்து
காற்றிலே கவிபாடி
உயிரோடு உயிரென
கலந்திருந்த எம் வாழ்வில்
பிரிவெனும் அரக்கன்
போர்க்கொடி காட்டிட
இரு வேறு துருவங்களாய்
இடம் மாறி தவிக்கின்றோம்
இனி இணைவதில்லை என்ற
ஏமாற்றத்தோடு....!!!
இரு கரம் கோர்த்து
காற்றிலே கவிபாடி
உயிரோடு உயிரென
கலந்திருந்த எம் வாழ்வில்
பிரிவெனும் அரக்கன்
போர்க்கொடி காட்டிட
இரு வேறு துருவங்களாய்
இடம் மாறி தவிக்கின்றோம்
இனி இணைவதில்லை என்ற
ஏமாற்றத்தோடு....!!!