தன்னம்பிக்கை

வானம் உண்டு
குடைபிடிக்க
பூமி உண்டு
வாழவைக்க
வேறு என்ன
வேண்டும்
வாழ்க்கையை நான்
ரசிக்க ..?
கையை இழந்தாலும்
தன்னம்பிக்கையை
இழக்கவில்லை....!!!!

எழுதியவர் : கயல்விழி (2-Nov-14, 9:41 am)
Tanglish : thannambikkai
பார்வை : 121

மேலே