பழக்கமில்லீங்க

நிச்சயதார்த்த நிகழ்வில் மாப்பிள்ளை :
====================================
பொண்ணுக்கு நகையெல்லாம் எந்த கடையில எடுப்பீங்க??
மணமகளின் அப்பா:
===================
எங்களுக்கு எடுக்குற கெட்ட பழக்கமெல்லாம் இல்லீங்க. பணம் குடுத்துதான்
வாங்குவோம்.
:
மாப்பிள்ளை: ????